கொரோனா நோயாளியை வன்கொடுமை செய்த சம்பவம்..! ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை..! இந்தியா கேரளாவில் கொரோனா நோயாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.