ஜன்னலில் ஏசியை வைத்திருப்பவர்கள் உஷார்.. ஏசி எப்போ வேணாலும் வெடிக்கும்! வீட்டு உபயோக பொருட்கள் உங்கள் வீட்டில் ஜன்னலில் ஏசி பொருத்தப்பட்டிருந்தால் கவனமாக இருங்கள். உங்கள் ஏசியில் வெடிப்பு ஏற்படலாம். இது மட்டுமல்லாமல், அது உங்கள் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.