ஜியோமார்ட்டில் ஏசிகளுக்கு மிகப்பெரிய தள்ளுபடிகள்.. உடனே AC ஆர்டர் போடுங்க.!! வீட்டு உபயோக பொருட்கள் கோடை காலம் வருகிறது. கொளுத்தும் வெயிலிலிருந்து விடுபட கூலர்கள் மற்றும் ஏசிகளுக்கு அதிக தேவை இருக்கும். ஆன்லைன் கடைகள் மற்றும் கடைகளில் ஏசிகளுக்கு தள்ளுபடிகள் இருக்கும்.