ரோட்டில் வாகனம் ஓட்டும் போது ‘இதையும்’ மனசுல வச்சுக்கோங்க.. இல்லனா விபத்துதான்..!! ஆட்டோமொபைல்ஸ் சிறிய பிழைகள் கடுமையான விபத்துகளுக்கு வழிவகுக்கும். சாலை விபத்துக்கு மோசமான சாலைகள் மட்டுமே காரணம் அல்ல.