ரெட்மி டூ இன்ஃபினிக்ஸ் வரை.. இந்த வாரம் ஒட்டுமொத்தமா 5 ஸ்மார்ட்போன்கள் வெளியாகுது!! மொபைல் போன் நீங்கள் பழைய போனிலிருந்து புதிய போனுக்கு மேம்படுத்த விரும்பினால், இந்த வாரம் உங்களுக்காக 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் நுழைய உள்ளன.