'கவுன்சிலிங்' என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்; 45 வயது உளவியல் டாக்டர் 'போக்சோ' சட்டத்தில் கைது... இந்தியா 15 ஆண்டுகளாக அவர் நடத்தி வந்த பாலியல் லீலை சமீபத்தில் தான் அம்பலத்துக்கு வந்து, அந்த டாக்டர் பிடிபட்டிருக்கிறார்.