குடும்பஸ்தன் படத்தின் காட்சிகள் தான் என் வாழ்க்கை.. மணிகண்டன் கண்ணீர் மல்க ஓபன் டாக்..! சினிமா நடிகர் மணிகண்டனை தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான சூழ்நிலைகளை அழகாக கூறியிருக்கிறார்.