Prabhu Ganesan: நடிகர் பிரபுவுக்கு மூளையில் நடந்த அறுவை சிகிச்சை; என்ன ஆனது? பதறும் ரசிகர்கள்! சினிமா நடிகர் பிரபுவிற்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். எனினும் ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என பதற்றத்துடன் கேள்வி எழ...