இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நடிகர்..! அதிர்ச்சியில் தெலுங்கு திரையுலகம்..! இந்தியா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரும், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவருமான போசானி கிருஷ்ண முரளியை ஆந்திர போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.