பச்ச பச்சையா கமெண்ட் அடிச்ச ராஜாக்கள் ..சப்புனு அறைந்த நடிகை ஹனி ரோஸ்..30 பேர் பாய்ந்த வழக்கு ..! சினிமா சிங்கம்புலி பட ஹீரோயின் ஹனி ரோஸ் பதிவில் தரக்குறைவான கமெண்ட்டுகள் அடித்த 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது