அமீர்கான் பட நடிகை பாத்திமா சனாவை "படுக்கை"க்கு அழைத்த பட அதிபர்:தென் இந்திய திரை அனுபவம் குறித்து மனம் திறந்த பேட்டி இந்தியா நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியாகி நாடு முழுவதும் கவனம் பெற்ற இந்தி படம், டங்கல். இந்த படத்தில் அமீர்கானின் மகளாக நடித்தவர், பாத்திமா சனா ஷேக்.