இனி நிலாவுல ஃபோன் பேசலாம்... கனெக்ஷன் கொடுத்த நோக்கியா!! உலகம் அமெரிக்க விண்வெளி மையமான நாசா நிலாவுக்கு இணைய சேவை வழங்கும் முயற்சியில் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து அதானா லேண்டர் என்ற விண்கலத்தை நிலவில் ஏவியுள்ளது.