பொன்முடிக்கு ஜெயில் கன்பார்ம்.. பேச்சால் தான் திமுகவுக்கு அழிவு.. புரட்டி எடுத்த ஆதவ்..! தமிழ்நாடு பேச்சால் வளர்ந்த திமுகவிற்கு பேச்சால் தான் தற்போது அழிவு ஏற்பட போகிறது என ஆதவ் அர்ஜூனா விமர்சித்துள்ளார்.