பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம் அரசியல் தமிழகத்தில் பெண் ஏடிஜிபி கே பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்