விசிக - திமுக கூட்டணி வலுவாக உள்ளது.. சொல்லி அடிக்கும் திருமா தமிழ்நாடு விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரையில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உறுதிப்பட தெரிவித்துள்ளார்