டெல்லி சட்டப்பேரவை தேர்தல் களம்... ஆம் ஆத்மி-யின் அதிஷி வேட்புமனு தாக்கல்... இந்தியா டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற பிப்ரவரி மாதம் 5-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.