அல்ட்ரா மாடர்ன் உடையில் ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் அதிதி ஷங்கர்! சினிமா பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளா இப்படி? என ரசிகர்கள் வாய் பிளக்கும் வகையில் அதிதி ஷங்கர் அல்ட்ரா மாடர்ன் உடையில், போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.