கோயிலை நிர்வாகம் செய்வதிலும் சாதியா..? மனுஷனாடா நீங்க எல்லாம்..! தமிழ்நாடு எந்த சாதியும் கோவில்களுக்கு உரிமை கோர முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், சாதி அடிப்படையில் கோவிலை நிர்வகிப்பது மத நடைமுறையும் அல்ல எனவும் தெரிவித்துள்ளது.