மாநில சுயாட்சி குறித்து திடீர் ஞானோதயம் ஏன்..? ஆர்.பி உதயகுமார் காட்டம்..! தமிழ்நாடு மாநில சுயாட்சி குறித்து திடீர் ஞானோதயம் ஏன் என ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.