டிடிவிக்கு எதிரான வழக்கு.. வாபஸ் பெற்றார் இபிஎஸ்.. காரணம் என்ன? தமிழ்நாடு டிடிவி தினகரனுக்கு இறுதியாக தொடரப்பட்ட வழக்கை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திரும்ப பெற்றார்.