பாஜகவுடன் கூட்டணி.. அதிருப்தியில் விலகிய அதிமுக நிர்வாகி..! அரசியல் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிருப்தி அடைந்த அதிமுக சிறுபான்மை பிரிவு நகரச் செயலாளர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.