மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்..! அரசியல் தமிழ்நாட்டு மக்களின் நலன்களை மறந்துவிட்டு திமுக அரசு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.