வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு சலுகையை ரத்து செய்வதே உண்மையான சமத்துவம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி இந்தியா இட ஒதுக்கீடு பயன்களால் முன்னேறிய வசதி படைத்தவர்களுக்கு (கிரீமி லேயர்) அந்த சலுகைகளை ரத்து செய்தால் மட்டுமே உண்மையான சமத்துவத்தை அடைய முடியும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.