பாகிஸ்தானின் மிருகத்தனம்… பல லட்சம் உயிர்களுக்கு உலை: கதறும் உலக நாடுகள்..! உலகம் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றமும், இந்த மனிதாபிமான நெருக்கடியும் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.