ஆப்ரிக்க பெண்ணை கரம் பிடித்த பிரான்ஸ் மணமகன்.. கோலாகலமாக நடந்த 60ம் கல்யாணம்..! தமிழ்நாடு மானாமதுரை அருகே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 69 வயது நபர், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 60 வயது பெண்ணை தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்