சுயாட்சி முடிவு முற்றிலும் தவறு.. சட்டசபையில் இருந்து பாஜக வெளிநடப்பு..! தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக சுயாட்சி என்பதை ஏற்க முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.