கவர்னர் ஆர்.என்.ரவியிடம் நேர்மை இல்லை.. முழு தீர்ப்பையும் வெளியிட்ட சுப்ரீம் கோர்ட்..! இந்தியா தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேர்மையற்ற வகையில் செயல்பட்டதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.