நான் தமிழ்ப்பொண்ணு இல்லை.. உங்கள் அன்பு விலைமதிக்காதது.. கண்ணீரோடு நன்றி சொன்ன 'டிராகன் ஹீரோயின்'..! சினிமா தமிழ் மக்கள் தன் மீது கொண்டுள்ள அன்பை குறித்து வீடியோ வெளியிட்டு நன்றி கூறியுள்ளார் நடிகை "கயாடு லோஹர்".