யூடியூப் பார்த்து தனக்கு தானே ஆபரேஷன் செய்து கொண்ட இளைஞர்.. தையலை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..! இந்தியா உத்திரபிரதேசத்தில் யூடியூப் பார்த்து தனக்குத்தானே ஆப்ரேஷன் செய்து கொண்ட இளைஞரின் சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.