தாய்லாந்தில் புத்தாண்டு திருவிழா... பொதுமக்கள் பாதுகாப்புக்கு களமிறக்கப்பட்ட AI போலீஸ்!! உலகம் தாய்லாந்துப் புத்தாண்டுத் திருவிழாவை முன்னிட்டு அங்கு முதல்முறையாக AI இயந்திர போலீஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தியுள்ளது.