தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி பாடப்புத்தகங்கள்..! ஏஐசிடிஇ அழைப்பு..! இந்தியா இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் தயாரிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அழைப்பு விடுத்துள்ளது.