ஏர் கூலர் வைத்திருப்பவர்கள் உஷார்.. இந்த தவறுகளை பண்ணிடாதீங்க! வீட்டு உபயோக பொருட்கள் கோடை காலத்தில், வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏர் கூலர்கள் மற்றும் ஏசிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஏசிகளில் எரிவாயு நிரப்பப்பட்ட கம்ப்ரசர்கள் இருந்தாலும், பலர் கூலர்கள் முற்றிலும் பாத...