சூப்பர் சாதனைங்க..! உலகின் 20 மாசடைந்த நகரங்களில் 13 இந்தியாவில் இருக்காம்..! தமிழகம் இருக்கா..? இந்தியா உலகளவில் அதிகமான காற்று மாசு நிறைந்த 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில்தான் உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.