வெறும் ரூ.1499க்கு விமானத்தில் பயணம் செய்யலாம்.. கடைசி தேதி எப்போ தெரியுமா? இந்தியா இந்த விமான நிறுவனம் பயணிகளுக்கு ரூ.1499க்கு பயணம் செய்ய ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. இதுதொடர்பான முழு விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.