இராணுவ விமானம் வெடித்து பயங்கர விபத்து..! 46 பேர் உயிரிழந்த சோகம்..! உலகம் சூடானில் இராணுவ விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.