இந்த பொருட்களை விமானங்களில் எடுத்துச் செல்ல முடியாது.. வெளியான முக்கிய அப்டேட்!! உலகம் வழக்கமாக பயணிகள் தங்கள் கேபின் பைகளில் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லலாம். ஆனால் புதிய விதிகளின் கீழ், சில மருந்துகள் மற்றும் பிற பொருட்களை எடுத்துச் செல்வது இப்போது தடைசெய்ய...