டிக்கெட் 100 ரூபாய்.. ஆனால் பைன் 1000 ரூபாய்.. படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர்களுக்கு காத்திருந்த ஷாக்.. சினிமா சென்னை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் விடாமுயற்சி வெளியீடு. No Parking-ல் இருசக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.