அடுத்து லக்கிபாஸ்கராக அவதாரம் எடுக்கும் AK..! இயக்குனரின் கதைக்கு கிரீன் சிக்னல்..! சினிமா அஜித் மற்றும் லக்கிபாஸ்கர் இயக்குனர் கூட்டணியில் உருவாக இருக்கிறது பிரமாதமான கதைக்களத்துடன் கூடிய புதிய திரைப்படம்.