இனி தப்பிக்கவே முடியாது..! தினசரி அரசு பஸ் டிரைவர்களுக்கு மதுபோதை பரிசோதனை..! தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மது போதையில் இருக்கிறார்களா என்பதை கண்டறியும் சோதனை, போக்குவரத்து கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.