தமிழகத்தில் இன்று முதல் 22ம் தேதி வரை மழை! வானிலை மையம் கொடுத்த புது அப்டேட் தமிழ்நாடு தமிழகத்தில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.