காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி ..ரயில் தள்ளிக்கொன்ற கொடூரனுக்கு மரண தண்டனை..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு குற்றம் சென்னையில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த குற்றவாளி சதீஷ்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது