அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு தடைகோரி மனு.. தேசிய மக்கள் சக்தி கட்சி நீதிமன்றத்தில் வழக்கு.. தமிழ்நாடு தமிழக அரசு நாளை மறுநாள் மார்ச் 5ஆம் நடத்த உள்ள அனைத்து கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.