மோடியே ரோல் மாடல்... 101 தலித் சிறுமிகளின் கால்களைக் கழுவி உணவளித்த பிராமணர்..! அரசியல் 60 வயது பிராமணர் ராம்கிருபால் தீட்சித், தலித் சிறுமிகளின் கால்களைக் கழுவி, அவர்களின் ஆசிகளைப் பெற்று, அவர்களுக்கு நிதி உதவி செய்தார்.