பெண் ஊழியர்கள் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸிலயே தங்கும் நிலை உள்ளது - 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேதனை தமிழ்நாடு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் பெண் ஊழியர்களுக்கான ஓய்வறை மற்றும் மருந்துகள் பாதுகாக்கும் இடம் அமைத்து தரக்கோரி ஆட்சியரிடம் பெண் ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.