ஸ்ட்ரக்சர் கொடுக்காமல் நோயாளி அலைக்கழிப்பு.. மகளே தாயை தூக்கிச் சென்ற அவலம்..! தமிழ்நாடு ஈரோடு அருகே அரசு மருத்துவமனையில் வீல் சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர் கொடுக்காமல் அலைக்கழித்ததால் மகளே தாயே தூக்கிச் செல்லும் வீடியோ வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.