போதைப்பொருள் பணத்திற்கும், இயக்குநர் அமீருக்கும் தொடர்பா..? அமலாக்கத்துறை பகீர் குற்றச்சாட்டு..! தமிழ்நாடு போதைப் பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கு கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.