கடலையும் விட்டு வைக்காத அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று பெயர் மாற்றி அதிரடி..! உலகம் மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்