அமெரிக்கவாழ் இந்தியர்களை அச்சுறுத்தும் பிப்ரவரி 20... குறைபிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சி... உலகம் அமெரிக்காவின் 47-வது அதிபராக பொறுப்பேற்ற டோனல்ட் ட்ரம்ப், தான் பதவியேற்ற முதல்நாளில் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகளின் தடதடப்பு இந்தநொடி அடங்கவில்லை.