'பாலிவுட் சூப்பர் ஸ்டார்' 59 வயது அமீர்கானின் 3-வது காதல்: புதிய காதலி, தென் இந்திய பெண்! சினிமா பிரபல பாலிவுட் நடிகரான சூப்பர் ஸ்டார் அமீர்கான், 3-வது முறையாக தென் இந்திய பெண்ணுடன் காதலில் விழுந்து இருக்கிறார்.