அமித்ஷா அவசர அழைப்பு.. டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்.. தலைவர் பதவி உறுதியா? தமிழ்நாடு அவசர அழைப்பின் பேரில் டெல்லி சென்றார் நயினார் நாகேந்திரன். நாளை காலை அல்லது மாலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார். வரும் 15 ஆம் தேதிக்குள் தலைவராக நயினார் அறிவிக்கப்பட வாய்ப்பு